Let's Chat
pengalthalam

About Us

Hi I’m Hema,
                 I studied and B.Com Business. I have worked as a private school teacher for some time. Now I am a housewife. I work on the internet at home. I already run an entertaining audio YouTube channel called ‘Tamil Arattai’ and an education related YouTube channel called ‘Tamil Vazhik Katral’. I have also created and run a website for Tamil novels called ‘pengalthalam’.

ஹாய் நான் ஹேமா,
                   நான் பி.காம் பிசினஸ் படித்தேன். ஒரு தனியார் பள்ளி ஆசிரியராக சில காலம் பணியாற்றி உள்ளேன். இப்போது ஒரு இல்லத்தரசி. நான் வீட்டிலேயே இணையத்தில் வேலை செய்கிறேன். நான் ஏற்கனவே ‘தமிழ் அரட்டை‘ என்ற பொழுதுபோக்கு ஆடியோ யூடியூப் சேனலையும், ‘தமிழ் வழிக் கற்றல்’ என்ற கல்வி தொடர்பான யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறேன். தமிழ் நாவல்களுக்குப் ‘பெண்கள்தளம்’ என்ற இணையதளத்தையும் உருவாக்கி நடத்தி வருகிறேன்.

We Are Your Favourite, Online Store.

 These "pengalthalam shop" are a small initiative that starts by remembering the 'trust' and 'quality' that customers expect as the primary offering. We hope this site expands with your confidence and our efforts.

                  வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் ‘நம்பிக்கை’ மற்றும் ‘தரம்’ ஆகியவற்றை முதன்மை வழங்கலாக நினைவில் நிறுத்தி ஆரம்பித்து இருக்கும் ஒரு சிறு முயற்சி தான் இந்த “pengalthalam shop”. உங்களின் நம்பிக்கையோடும், எங்களின் முயற்சியோடும் இந்த தளம் மென்மேலும் விரிவாகும் என்று நம்புகிறோம்.

சிறுகுறிப்பு - Annotation

  •                நீங்கள் வாங்க விரும்பி பணம் செலுத்திய பொருள், அது இருப்பு உள்ளதா? என்பது அதனை உங்களுக்கு விநியோகிக்க நாங்கள் முயற்சி எடுக்கும் போது தான் அறிய முடியும். பல நேரங்களில் அப்பொருள் கண்டிப்பாக [ 99% ] இருப்பு இருக்கும் என்றாலும், பல தயாரிப்புகளை நாங்கள் அதற்குரிய தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கி அனுப்புவதால், சில வேளைகளில் நீங்கள் வாங்க விரும்பி பணம் செலுத்திய பொருள் அவர்கள் ‘தற்காலிகமாக இருப்பு இல்லை’ என்று கூறிவிடவும் [ 1% ] வாய்ப்புகள் உண்டு. அந்த மாதிரியான நேரங்களில் அதனை உடனே உங்களுக்குத் தெரியப்படுத்தி, உங்கள் பணத்தை உடனே உங்கள் கணக்கு மாற்றப்படும், என்பதை உறுதியுடன் தெரிவித்துகொள்கிறோம். மிக்க நன்றி.
  •               The item you wanted to buy and paid for, is it in stock? We will only know when we attempt to deliver it to you. Although most of the time the item is sure to be in stock [ 99% ], since we buy and ship many products from the respective manufacturers, sometimes there is a [ 1% ] chance that the item you want to buy and paid for is ‘temporarily out of stock’. We assure you that in such times we will inform you immediately and your money will be transferred to your account immediately. thank you very much.

Worldwide Shipping

Best Quality

Best Offers

Secure Payments

Shopping Cart