Welcome to the Magical World of Synthetic Jewelry and Colorful Clothes. We love to light up every festive occasion you celebrate with these Synthetic Jewelery Collections that we Showcase.

                 Our Online Platform is a Treasure Trove for lovers of Unique and Stylish Synthetic Jewellery. Our products are unique just like you. We search and bring you the Best Directly from the Manufacturers.

                These are Elegant, Reliable, and Affordable.

                 செயற்கை நகைகளின் மற்றும் வண்ணக்கோலங்கள் போல விரியும் ஆடைகளின் மந்திர உலகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். நீங்கள் கொண்டாடும் ஒவ்வொரு விழாக்கால சந்தர்ப்பத்தையும் நாங்கள் காட்டும் இந்த செயற்கை நகை சேகரிப்புகளால் ஒளிரச் செய்யவே விரும்புகிறோம்.

                  எங்கள் ஆன்லைன் தளம், வித்தியாசமான மற்றும் ஸ்டைலான செயற்கை நகைகளை விரும்புவோருக்கு ஒரு பொக்கிஷமாகும். உங்களைப் போலவே எங்களது விற்பனை பொருட்களும் தனித்துவமானவையே. தேடித் தேடி சிறந்ததையே நாங்கள் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து உங்களுக்கு வரவழைத்துத் தருகிறோம்.

                   இவை நேர்த்தியாவை, நம்பகத்தன்மை உள்ளவை, முடிவில்லா மற்றும் விலை குறைந்த தரமாகவைகள் ஆகும்.

சிறுகுறிப்பு - Annotation

                The item you wanted to buy and paid for, is it in stock? We will only know when we attempt to deliver it to you. Although most of the time the item is sure to be in stock [ 99% ], since we buy and ship many products from the respective manufacturers, sometimes there is a [ 1% ] chance that the item you want to buy and paid for is ‘temporarily out of stock’. We assure you that in such times we will inform you immediately and your money will be transferred to your account immediately. thank you very much.

                 நீங்கள் வாங்க விரும்பி பணம் செலுத்திய பொருள், அது இருப்பு உள்ளதா? என்பது அதனை உங்களுக்கு விநியோகிக்க நாங்கள் முயற்சி எடுக்கும் போது தான் அறிய முடியும். பல நேரங்களில் அப்பொருள் கண்டிப்பாக [ 99% ] இருப்பு இருக்கும் என்றாலும், பல தயாரிப்புகளை நாங்கள் அதற்குரிய தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கி அனுப்புவதால், சில வேளைகளில் நீங்கள் வாங்க விரும்பி பணம் செலுத்திய பொருள் அவர்கள் ‘தற்காலிகமாக இருப்பு இல்லை’ என்று கூறிவிடவும் [ 1% ] வாய்ப்புகள் உண்டு. அந்த மாதிரியான நேரங்களில் அதனை உடனே உங்களுக்குத் தெரியப்படுத்தி, உங்கள் பணத்தை உடனே உங்கள் கணக்கு மாற்றப்படும், என்பதை உறுதியுடன் தெரிவித்துகொள்கிறோம். மிக்க நன்றி.